துதிப் பாடல்கள்

குற்றப்படுத்தாதே குறைகள்

Kutrappaduthaadhae Kuraigal

குற்றப்படுத்தாதே குறைகள் கூறாதே - வீண்

பழியை சுமத்தியே கோபமூட்டாதே - 2

குற்றப்படுத்தி குற்றப்படுத்தி

குற்றவாளி ஆக்கதே

குற்றப்படுத்தி குற்றப்படுத்தி

குற்றவாளி ஆகாதே - 2

1. உன்னைப்போல் பிறரை நேசி - அதை

நமக்கு சொன்ன இயேசுவை யோசி - 2

கலகம் செய்வதில் திலகம் ஆகாதே

நீ கர்த்தரின் பிள்ளை மறந்து போகாதே - 2

போகாதே.. போகாதே - 2

2. உன்னை ஒருவர் குற்றம் சொன்னால் அதை

தாங்கி கொள்ள முடியுமா உன்னால் - 2

உன் கண்ணில் உள்ள உத்திரம் பாராமல்

மற்றவர் கண்ணில் உள்ள

துரும்பை பார்க்காதே - 2

பார்க்காதே பார்க்காதே 2

3. உன் குற்றம் நீங்க கர்த்தரை பாரு உன்

மனமே சாட்சி கூறுது கேளு - 2

நம் குற்றம் நீக்கி மன்னித்த கர்த்தரை போல்

மற்றவர் குற்றம் மன்னித்து

அன்பாய் பழகிடுவோம் - 2

பழகுவோம்... பழகிடுவோம்

அன்பாக பழகிடுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு