துதிப் பாடல்கள்

மகனே மகளே

Maganae Magalae

மகனே மகளே

மகனே மகளே

பயமேன் திகையாதே

வழியுண்டாகும்-உனக்கு (2)

1.பின் பார்த்தால் பார்வோன்

முன் பார்த்தால் செங்கடல்

பயந்து போனாயோ

நீ வழியறியாமல் நின்றாயோ

2. ராட்சதனை நினைத்து

நித்திரையைத் தொலைத்து

வாழ்ந்து வந்தாயோ

நீ வாழ பயந்தாயோ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு