துதிப் பாடல்கள்

மகிமைக்கு பாத்திரரே

Magimaikku Paathirarae

மகிமைக்கு பாத்திரரே

உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்

மாட்சிமை நிறைந்தவரே

உம்மில் மகிழ்ந்து ஆராதிப்பேன்--(2)

ஆராதனை ஆராதனை உமக்குத்தான்

அபிஷேக ஆராதனை உமக்குத்தான்--(2)

வானங்களை திறந்து பொழிபவரே

வல்லமையால் என்னை நினைப்பவரே

உம் வார்த்தைகள் என்னை நிரப்பிடுமே

உன் வழிதனில் என்னை நடத்திடுமே --(2)

மகிமை மாட்சிமை நிறைந்தவரே

பரிசுத்த ஆவியின் ஆண்டவரே

அந்நியபாஷையில் உம்மைதானே

பாடி மகிழ்ந்து ஆராதிப்பேன் --(2)

அபிஷேக இரத்தத்தால் மூடுபவரே

ஆவியின் வரங்களை கொடுப்பவரே

ஆனந்த மழையில் நனைத்திடவே

அபிஷேக நதியில் மூழ்கிடுவேன்--(2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு