மகிழ்வுடனே துதித்திடுவேன்
மன நிறைவோடு பாடிடுவேன்
முழு இதையத்தோடு துதித்திடுவேன்
முழு பெலத்தோடு பாடிடுவேன்
முழு சிந்தையொடு தேடிடுவேன்
முழு மனதோடு ஆராதனை செய்வேன்..
ஆராதனை உமக்கே -(3)இயேசுவே ...
1. நான் நம்பும் என் தேவன் நீரே
நீர் எந்தன் அடைக்கலமே(2)
உம்மை உறிதியாய் பற்றிக்கொன்டேன்
உம்மையே நான் நம்பிஉள்ளேன்
பூரண சமாதானம்
எண் வாழ்வினில் பெற்றுக்கொண்டேன்..
2. நான் நம்பும் கன்மலையே
எதுவும் என்னை அசைப்பதில்லை
உம்மை நோக்கி பார்த்ததினால்
வெட்க்கம் நான் அடையவில்லை
உம் முக பிரகாசத்தால் நான் ஜீவன் பெற்றேன்