மனதுருகும் தேவன்
எனது வாழ்க்கையின் ஆதாரம் நீரே
உருக்கமும் இரக்கம் உடையவர் நீரே
நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவர்
- (மனதுருகும்)
பக்தர்கள் துயர் நீக்கும் பரம்பொருளே
உத்தமனே என்னை தேற்றிடும் உம் அருள்
- (மனதுருகும்)
துதிப் பாடல்கள்
Manadhurugum Devan
மனதுருகும் தேவன்
எனது வாழ்க்கையின் ஆதாரம் நீரே
உருக்கமும் இரக்கம் உடையவர் நீரே
நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவர்
- (மனதுருகும்)
பக்தர்கள் துயர் நீக்கும் பரம்பொருளே
உத்தமனே என்னை தேற்றிடும் உம் அருள்
- (மனதுருகும்)