துதிப் பாடல்கள்

மனித அன்பை

Manidha Anbai

மனித அன்பை தேடியே

அலைந்து திரிந்தே நாட்கள்

உலக அன்பை தேடியே

அலைந்து திரிந்தே நாட்கள்

மனிதர் நெஞ்சில் கிருகையில்

இதுதான் அன்போ என்று கதறினேன்

உள்ளம் முழுவதும் காயங்கள்

கண்ணீர் அனைத்திலும் ஏக்கங்கள்

உண்மை காதலன் இயேசு எனக்குள் வந்தார்

உடைந்த உள்ளதை மீண்டும் உருவாக்கினார்

உண்மை காதலன் நிழலாய் அருகில் வந்தார்

இது தன் உண்மை அன்பு என்று நிஜமாக்கினார்

உற்றம் உறவும் வருகையில்

நேச கரங்கள் அனைத்ததே

மனதின் புண்கள் ஆற்றிட

அன்பின் இரத்தம் துடித்ததே

மனிதர் நெஞ்சில் கிருகையில்

இதுதான் அன்போ என்று கதறினேன்

உள்ளம் முழுவதும் காயங்கள்

கண்ணீர் அனைத்திலும் ஏக்கங்கள்

உண்மை காதலன் நிழலாய் அருகில் வந்தார்

இது தன் உண்மை அன்பு என்று நிஜமாக்கினார்

உண்மை காதலன் இயேசு எனக்குள் வந்தார்

உடைந்த உள்ளதை மீண்டும் உருவாக்கினார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு