துதிப் பாடல்கள்

மனிதனே நீ மண்ணாக

Manidhanae Nee Mannaaga

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய

மண்ணுக்கு க்குத் திரும்புவாய் மறவாதே என்றும்

மறவாதே மறவாதே மனிதனே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் - 2

பூவும் உதிர்ந்திடம் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ - 2

தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர் - 2

அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு