துதிப் பாடல்கள்

மன்னாதி மன்னவனே மகத்துவ ராஜனே

Mannaadhi Mannavanae Magathuva Raajanae

மன்னாதி மன்னவனே மகத்துவ ராஜனே

நீர் இருக்க பயமே இல்ல

நீர்இருக்க குறைவேயில்லே

1. துன்பம் வந்தாலும் மாற்றிடுவீர்

துயரம் வந்தாலும் தேற்றிடுவீர்

அன்பால் என்னை அரவணைத்த

தெய்வம் உம்மை போல யாரும் இல்லை

2. கண்ணீர் வந்தாலும் துடைத்திடுவீர்

கலக்கம் வந்தாலும் நீக்கிடுவீர்

3. குறைவு வந்தாலும் நிரப்பிடுவீர்

தாழ்வே ஆனாலும் உயர்த்திடுவீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு