மறக்கப் படுவதில்லை
மறக்கப் படுவதில்லை (2)
என் பார்வைக்கு அருமையானதால் நீ என்னால் மறக்கப் படுவதில்லை (2)
1. பெற்ற தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னைக் கைவிட்டாலும் (2)
நான் உன்னை மறப்பேனோ (2)
-மறக்கப் படுவதில்லை
2. சூழ்நிலைகள் உன்னை நெருக்கினாலும்
தனிமை உன்னை வாட்டினாலும் (2)
நான் உன்னை
மறப்பேனோ (2)
-மறக்கப் படுவதில்லை
3. சொந்தங்கள் உன்னை ஒதுக்கினாலும்
நண்பர்கள் உன்னை பகைத்தாலும் (2)
நான் உன்னை மறப்பேனோ (2)
-மறக்கப் படுவதில்லை
4. பெலவீனம் உன்னை ஒடுக்கினாலும்
சரீரம் முழுவதும் ஒடுங்கினாலும்
நான் உன்னை மறப்பேனோ (2)
-மறக்கப் படுவதில்லை
5. வியாதியின் வேதனை பெருகினாலும்
பிசாசின் சோதனை பெருகினாலும் (2)
நான் உன்னை மறப்பேனோ (2)
-மறக்கப் படுவதில்லை (2)