மேகமீதிலே இயேசு வருகிறார்
துன்பம் நீக்கி நம்மை மீட்க இயேசு வருகிறார்
இயேசு வருகிறார் இயேசு வருகிறார்
துன்பம் நீக்கி நம்மை மீட்க இயேசு வருகிறார் -2
1. பரிசுத்தம் தந்திட உன்னை அழைக்கிறார்
பாதை காட்டி வழிநடத்த இன்று அழைக்கிறார் -2
2. ஐந்து காயம் காட்டி இன்று உன்னை அழைக்கிறார்
அன்னைப் போல தேற்றிட இன்று அழைக்கிறார் -2
3. வருந்தி வருந்தி இன்று உன்னை இயேசு அழைக்கிறார்
வாசற்படியில் நின்று இதயக்கதவை தட்டுகிறார் -2
4. சீக்கிரம் வருகிறேன் என்று உறைத்தவர்
ஜீவ பாதை காட்டிட இன்று அழைக்கிறார் -2