மேல் வீட்டில் வந்த வல்லமை
எங்கள் மேல் வரவேண்டுமே (அன்று) – 2
வல்லமை வல்லமை ஆவியின் வல்லமை
வல்லமை வல்லமை அக்கினியின் வல்லமை
1. தண்ணீரின் மேல் அசைவாடின வல்லமை
தண்ணீரின் மேல் நடந்துவந்த வல்லமை
தண்ணீரை ரசமாக்கிய வல்லமை – 2
தண்ணீரை இரண்டாக்கிய தேவவல்லமை - 2
2. அக்கினியில் உலாவின வல்லமை
அக்கினி ரதமாய் இறங்கிவந்த வல்லமை – 2
அக்கினி ஸ்தம்பமாய் நடத்திய வல்லமை – 2
அக்கினியில் பேசிய தேவவல்லமை - 2