மெய்ப்பனின் குரல் கேட்டு காணாத ஆடை போல
கர்த்தரே உம்மைத் தேடி ஓடி வந்தேன்
சாப ( பாவ ) நுகம் உடைத்தீர்
தாவியணை அணைத்தீர் அன்பால் அரவணைத்த தகப்பனே
1, ஆத்துமா களி கூற தயவை முகம் காண
இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவிட்டீர் - 2
2, வல்லமையை மேற்கொள்ள சேதம் படுத்தாத
புத்திர அதிகாரம் தரித்துவிட்டீர் - 2
3, சுவிசேஷம் அறிவிக்க புகழை மெய் பாட
சமாதான மிதியடியை தரித்து விட்டீர் - 2
4, மரித்து தான் கிடக்க திரும்பவும் உயிர் கொடுத்து
சந்தோஷ விருந்தை கொடுத்து விட்டீர் - 2
( பரிசுத்த வாழ்வை கொடுத்து விட்டீர் )