நான் இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன்
நீ ஒன்றுக்கும் கலங்காதே - 2
கலங்காதே - 2 இனி ஒன்றுக்கும் நீ கலங்காதே - 2
கலங்கிய நாட்கள் போதும் - நீ
கண்ணீ ர் வடித்தது போதும் - 2
உன்னை அழைத்தது நானல்லவா - 2
எப்படி உன்னை நான் கைவிடுவேன் - 2
ஆப்ரகாமை நான் அழைத்தேன்
பிள்ளைச் செல்வமும் நான் கொடுத்தேன் - 2
அவனிலும் உன்னை நான் நேசிக்கிறேன்
அற்புதமாய் உன்னை நடத்திடுவேன் -