நான் இறந்த பின்னும் என்னை
உண்ணும் மண்ணும் சொல்லுமே
உம்மிடம் ஜீசஸ் ஐ லவ் யூ -2
மை ஜீசஸ் ஐ லவ் யூ
ஐ லவ் யூ மை ஜீசஸ்
மை ஜீசஸ் ஐ லவ் யூ
ஐ லவ் யூ மை ஜீசஸ்-2
என் நாடி நரம்புகள் கூட உம்மிடம் சொல்லுதே
அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ
என் இதயம் கூட சொல்லி சொல்லி துடிக்குதே
அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2
மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை
ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ
ஐ லவ் யூ மை ஜீசஸ்-2
என் உதடுகள் கூட சொல்லுதே உரிமையாக சொல்லுதே
அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ
என் உள்ளம் கூட சொல்லுதே உற்சாகமாக சொல்லுதே
அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2
மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ்
மை ஜீசஸ் ஐ லவ் யூ
ஐ லவ் யூ மை ஜீசஸ் -2
என் ரத்தம் கூட சொல்லுதே உம் சித்தம் செய்ய சொல்லுதே
அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ
என் ஆத்மா கூட சொல்லுதே அளவில்லாமல் செல்லுதே
அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2
மை ஜீசஸ் ஐ லவ் யூ
ஐ லவ் யூ மை ஜீசஸ்
மை ஜீசஸ் ஐ லவ் யூ
ஐ லவ் யூ மை ஜீசஸ்-2
என் எலும்புகள் கூட சொல்லுதே எளிமையாக சொல்லுதே
அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ
என் தசைகள் கூட சொல்லுதே தாகத்தோடு சொல்லுதே
அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2
மை ஜீசஸ் ஐ லவ் யூ
ஐ லவ் யூ மை ஜீசஸ்
மை ஜீசஸ் ஐ லவ் யூ
ஐ லவ் யூ மை ஜீசஸ்-2