துதிப் பாடல்கள்

நான் உபத்திரவப்பட்டது எனக்கு

Naan Ubathiravappattadhu Enakku

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது

தேவ பிரமாணங்களை கற்றுக் கொள்ள உதவி செய்தது

நல்லது எனக்கு நல்லது-2

1. நான் புறக்கணிக்கப்பட்டது எனக்கு நல்லது

தேவனோடு இணைந்து வாழ

இது தானே கிருபை செய்தது

நல்லது எனக்கு நல்லது-2

2. நான் தூசிக்கப்பட்டது எனக்கு நல்லது

தேவனை நேசிக்க இதுதானே உதவி செய்தது

நல்லது எனக்கு நல்லது-2

3. நான் நொறுக்கப்பட்ட வாழ்ந்தது எனக்கு நல்லது

தேவனோடு நெருங்கிப் பழகி உதவி செய்தது.

நல்லது எனக்கு நல்லது-2

4. நான் ஏமாற்றப்பட்டே வாழ்ந்து எனக்கு நல்லது

தேவக்கிருபை அதிகம் பெற செய்தது

நல்லது எனக்கு நல்லது-2

5.நாள் துரத்தப்பட்ட வாழ்ந்தது எனக்கு நல்லது

தேவனோடு நடக்க அது தானே உதவி செய்தது

நல்லது எனக்கு நல்லது-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு