நான் உம்மில் சார்ந்திடும் போது
வரும் துன்பம் எல்லாம் மறப்பேன் - 2
இந்த உலகம் எதிர் ஆனாலும்
உம் சிரகின் நிழலில் மறைவேன் - உந்தன் - 2
1. பொன்னை போலா புடமிடும் சோதனை
என்னை உருவாக்கும் தம் சித்தம் போல் - 2
கறைகள் எல்லாம் அகன்றிடும் போது
கிருபை தந்து தாங்கிடுவார் - 2
2. உற்றோர் பெற்றோர் தள்ளியிடும்போது
உதவிடுவீர் உந்தன் பொர்க்கரத்தால் - 2
உடைந்த நேரம் ஆறுதல் தந்து
உந்தன் சேவையில் நிற்க செய்தீர் - 2
3. அவர் வரும்போது ஆனந்த
கீதங்கள் பாடி மகிழுந்து சென்றிடுவேன் - 2
திருக்கரத்தால் எந்தன் கண்ணீர் துடைப்பார்
துயருடன் நித்தியமாய் வாழ்வேன் - 2