துதிப் பாடல்கள்

நான் உன்னை பெலப்படுத்தி

Naan Unnai Pelappaduthi

நான் உன்னை பெலப்படுத்தி

சகாயம் பண்ணிடுவேன்

என் நீதியின் வலக்கரத்தால்

நித்தம் உன்னை தாங்கிடுவேன் - 2

1. பெலவீனத்தில் என் பெலன்

பூரணமாய் விலங்கிடுமே - 2

என் வல்லமை உன்மேல் தங்குமே

என் கிருபை உனக்குப் போதுமே - 2

2. பெலத்தினால் இடைகட்டி காப்பேன்

வழிகளை செவ்வை பண்ணுவேன் - 2

மான் கால்கள் போல் ஆக்கிடுவேன்

உயர் சலத்தில் நிறுத்திடுவேன் - 2

3. உனக்கு நான் செவிகொடுத்து

உதவி புரிந்திடுவேன் - 2

இந்த பூமியை சீர்படுத்துவேன்

அதை சுதந்திரமாக தருவேன் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு