துதிப் பாடல்கள்

நாங்கள் ஆராதிககும் தேவன் இன்னாரென்று

Naangal Aaraadhigagum Devan Innaarendru

நாங்கள் ஆராதிககும் தேவன் இன்னாரென்று

அறிந்து உம்மை ஆராதிப்போம்

தொழுது கொள்கிறோம் நீங்க பரிசுத்தர்

துதித்து மகிழ்கிறோம் நீங்க அன்புள்ளவர்

நல்லவர் எனில் அன்பு கூர்ந்தவர்

வல்லவர் நீங்க உயிர்ந்தெழுந்தவர்

வாழ்பவர் எனில் மாற்றம் தந்தவர்

வாழ்கவே இயேசு நாமம் வாழ்கவே

அற்புதர் என்னை நடத்தி வந்தவர்

உண்மையுள்ளவர் நீங்க செய்து முடிப்பவர்

நேர்மையானவர் நீங்க தூய்மையானவர்

வாழ்கவே இயேசு நாமம் வாழ்கவே

உன்னதர் நீங்க இறங்கி வந்தவர்

உயந்தவர் பிதாவின் சாட்சி பெற்றவர்

ஜீவிப்பவர் என் தாகம் தீர்த்தவர்

வாழ்கவே இயேசு நாமம் வாழ்கவே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு