நாங்கள் ஆராதிக்கும் தேவன்
ஜீவன் உள்ளவர் ஜீவன் உள்ளவர்
ஜீவன் உள்ளவர் அவர்
நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவர் மாறாதவர் மாறாதவர் - 2
1. அவர் ஒரு வார்த்தை சொன்னால்
காற்றடங்கும் காற்றடங்கும் காற்றடங்கும் - அவர்
மறு வார்த்தை சொன்னால்
கடல் அடங்கும் கடல்
அடங்கும் கடல் அடங்கும் - 2
மனுஷனால் கூடாதது - என்
தேவனால் கூடுமே
மனுஷனால் கூடாதது - என்
இயேசுவால் கூடுமே
2. அவர் பாடையை தொட்டால் உயிர் பிழைக்கும்
உயிர் பிழைக்கும் உயிர் பிழைக்கும்
அவர் ஆடையை தொட்டால் சுகம் கிடைக்கும்
சுகம் கிடைக்கும் சுகம் கிடைக்கும் - 2
3. அவர் அனுதினம் செய்வார்
அதிசயங்கள் அதிசயங்கள் அதிசயங்கள்
நீ அவரிடம் வந்தால் நீங்கி விடும்
உன் பயங்கள் உன் படங்கள் - 2