துதிப் பாடல்கள்

நல்ல ஆவியே வல்ல ஆவியே

Nalla Aaviyae Valla Aaviyae

நல்ல ஆவியே வல்ல ஆவியே

அன்பின் ஆவியே பரிசுத்த ஆவியே (2)

நடத்துங்க என்னை நடத்துங்க

நடத்துங்க வழி நடத்துங்க

1. பாவத்தை மேற்கொள்ள நடத்துங்க

பரிசுத்தமாய் வாழ நடத்துங்க (2) - நடத்துங்க

2. சோதனையில் ஜெயித்திட நடத்துங்க

சாத்தானை துரத்திட நடத்துங்க - நடத்துங்க

3. கிருபையில் பெருகிட நடத்துங்க

கிரியைகள் வெளிப்பட நடத்துங்க - நடத்துங்க

4. சுவிஷேசம் சொல்ல நடத்துங்க

திரள் கூட்டம் மீட்கப்பட நடத்துங்க - நடத்துங்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு