துதிப் பாடல்கள்

நல்ல குணமுள்ள மனைவியை

Nalla Kunamulla Manaiviyai

நல்ல குணமுள்ள மனைவியை

கண்டுபிடிக்கும் மனிதன் தான் யாரு

அவள் முத்துக்கள் பார்க்கிலும்

மிக விலை உயர்ந்தவள்

இவள் புருஷனின் இதயம்

அவளை நம்பிடும்

அவள் உயிரோடு

இருக்கும் நாளெல்லாம்

தன் கணவனுக்கு

நன்மை செய்கிறாள்

தன் இருகையினாலே தினம்

வேலை செய்கிறாள் – 2

அவள் இருட்டோடு

தினமும் எழும்புவாள்

தன் வீட்டாருக்கு

உணவை கொடுக்கிறாள்

தன் விரல்களினாலே தினம்

கதிரைப் பிடிக்கிறாள் – 2

அவள் வரும் காலம்

நினைத்து மகிழ்கிறாள்

தன்வாயை ஞானம்

விளங்க திறக்கிறாள்

அவள் கைகளின் பலனை

என்றும் அவளுக்கு கொடுங்கள்

அவள் செயல்களின் திறனை

தினமும் அவளை புகழட்டும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு