நல்லவராம் வல்லவராம் நம் இயேசு
நாள் எல்லாம் தொழுதிடுவோம்
நானிலம் போற்றும் தேவனேயே நாள்தோறும் புகழ்ந்திடுவோம்
அவரே மகிமையால் ராஜா ராஜா நம் மனக்குறை மாற்றும்
ரோஜா - ரோஜா
1. உன் கவலை அனைத்துமே அவர் மேலே வைத்திடு
உதவி செய்யும் வரை அவருக்காய் காத்திடு
அற்புதம் செய்திடுவாரே அன்பாக நடத்திடுவாரே
அவரே மகிமையின் ராஜா ராஜா -நம் மனக்குறை மாற்றும் ரோஜா- ரோஜா
(நல்லவராம்)
2. வருத்தமே கண்ணீரே வேதனை உனக்கு
இயேசு இருக்கிறார் உன்னை மறக்காமல்
அற்புதம் செய்திடுவாரே அன்பாக நடத்திடுவாரே
அவரே மகிமையின் ராஜா -ராஜா நம் மனக்குறை மாற்றும் ரோஜா- ரோஜா
(நல்லவராம்)
3. பறந்து காக்கும் பட்சியைப் போல் உன்னையே
பாதுகாத்திடுவார் என்றென்றும் - நம்மையே
அற்புதம் செய்திடுவாரே அன்பாக நடந்திடுவாரே
அவரே மகிமையின் ராஜா - ராஜா நம் மனக்குறை
ரோஜா - ரோஜா மாற்றும் ரோஜா- ரோஜா நல்லவராம்)