நல்லவரே வல்லவரே நல்லவரே
வல்லவரே பிறந்தாரே - இயேசு
நல்லவரே வல்லவரே பிறந்தவரே - 2
1. பாவம் உலகில் அதிகம் பெருகி போனதால் தேவன் கண்டாரே நல்லதே இல்லையென்றார் - 2
பாவங்களை போக்கிடவே - நம்
தேவனே வந்து பிறந்தாரே - 2
இயேசு என்கின்ற பெயராலே
2. பூமிதனில் சமாதானம் உண்டாகனும்
மனுஷர் மேலே பிரியங்கள் பெருகனும் - 2
என்று ஏங்கி நினைத்த பிதா
பூமியில் வந்து பிறந்தாரே - 2
இயேசு என்கின்ற பெயராலே