நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா
நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா
நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா இயேசையா
நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா --(2)
நன்றி நன்றி நன்றி நன்றி பாடிடுவேன்
நாதன் இயேசு திருநாமம் உயர்த்திடுவேன் --(2)
ஒருநாளும் என்னை மறவீர்
ஒருநாளும் விட்டு விலகீர்--(2)
உன் ஆவியில் நிறைவுன்டு
உன் கிருபையில் பெலனுன்டு --(2)
என் வாஞ்சையும் நீர்தானே
என் பிரியமும் நீர் மாத்திரமே --(2)
உன் சமூகத்தில் பேரானந்தம்
உன் பாதத்தில் இளைப்பாறுதல் --(2)
நான் உந்தன் பிள்ளையல்லோ
நான் உந்தன் பிரியமல்லவோ--(2)