நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் காலமெல்லாம் - 2
நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் - 2
1.கருவினிலே; என்னைக் கண்டீரையா - 2
உருவாக்கி மகிழ்ந்தீரையா இயேசையா
உபயோகிக்கின்றீர் ஜயா – 2
2.மாறாவைப் போல் நான் வாழ்ந்து வந்தேன் -2
மறுரூபமமாக்கினீரே இயேசையா
மகிமைப்படுத்தனீரே – 2
3.பரதேசியாய் நான் அலைந்தேனையா - 2
உம் பரிசுத்த ஆலயத்தில் இயேசையா
தூணாக நிறுத்தினீரே - 2