துதிப் பாடல்கள்

நீங்க சொன்னபடி

Neenga Sonnabadi

நீங்க சொன்னபடி

நாங்க நடக்கிறோம்

உங்க வார்த்தைப்படி

நாங்க ஜெபிக்கிறோம்

உங்க வசனப்படிதாங்க

எங்க வாழ்க்கை ஓடுதுங்க

எங்க பலவீனத்தில் நீங்க

பெலன் தந்து நடத்துறீங்க

ஆனந்தமே அற்புதமே

அதிசயமே சந்தோஷமே

துதி துதி அல்லேலுயா

துதி துதி அல்லேலுயா

உங்க வசனத்திலே வல்லமை இருக்குதே

அந்த வல்லமையாலே

பேய்கள் நடுங்குதே

துதி துதி அல்லேலுயா

துதி துதி அல்லேலுயா

உங்க வார்த்தையிலே அற்புதம் நடக்குதே

உங்க சுகமும் பெலனும்

கூட கிடைக்குதே

துதி துதி அல்லேலுயா

துதி துதி அல்லேலுயா

உங்க மகிமையான

ஜீவ வசனமே

எனக்கு அறிவைத் தந்து

தினமும் காக்குமே

துதி துதி அல்லேலுயா

துதி துதி அல்லேலுயா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு