நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா
நீங்க எல்லாம் எதுவும் இல்ல இயேசப்பா
நீங்கதான் தேவைஎனக்கு இயேசப்பா
நீரே என் அடைக்கலம் நீரேஎன் அனுகூலம்
நீரே என் ஆறுதல் எல்லாம் நீங்கப்பா
என் சூழ்நிலையை அறிந்தவரும்
நீங்கதானப்பா - என் காலங்களை
அறிந்தவரும் நீங்கதானப்பா
என் கண்ணீரை காண்பவரும் மே
நீங்கதானப்பா - என் கதறலை
கேட்பவரும் நீங்கதானப்பா