துதிப் பாடல்கள்

நீர் என்னைக் காண்கிற தேவன்

Neer Ennaik Kaangira Devan

நீர் என்னைக் காண்கிற தேவன்

எல் ரோஹி என் எல் ரோஹி

பாலைவனமோ சோலையிலிருந்தோ

கூப்பிடும் என் குரல் கேட்டிடுவீர்

தாகம் தானோ சோகம் ஏனோ

நீர் என்னை தேற்றிடுவீர்

ஆழங்களில் நான் படுத்திருந்தாலும்

உம் கரத்தால் என்னை தாங்கிடுவீர்

வானங்களில் நான் ஏறி விட்டாலும்

நீர் என்னை சூழ்ந்திருப்பீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு