துதிப் பாடல்கள்

நீர் இரங்காவிட்டால் எனக்கு

Neer Irangaavittaal Enakku

நீர் இரங்காவிட்டால் எனக்கு

யார் இரங்குவார் - நீர்

உதவாவிட்டால் எனக்கு

யார் உதவுவார்

மனிதரை நான் நம்பவில்ல

மனிதருக்காகவும் நான் வாழவில்ல

இயேசுவே உமை நம்பி வாழுகிறேன் - 2

ஒரு வேளை உணவென்றாலும்

உம்மை நோக்கி பார்க்கிறேன்

உடுத்திட உடையென்றாலும்

உம்மைத்தானே கேட்கிறேன்

சொத்து சுகம் எதுவும் எனக்கு இல்லப்பா

என் சொந்த பந்தம் எல்லாம் நீங்க தானப்பா

அற்பமா அருவருப்பா உலகம் என்னை பாக்குது

இயேசுனக்கு என்ன செய்தார் என்று கேள்வி கேட்குது

என் தலைய கொஞ்சம் உயர்த்தி நீங்க வச்சாலே

உலகம் என்னை தேடி பின்னால் வரும் தன்னாலே

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவனே

வாக்குத்தத்தம் செய்த ளங்கள் சர்வ வல்ல ராஜளே !

வாக்குத்தத்தம் வாழ்வில் நிறைவேற்றுவீர்

என் துன்பம் துக்கம் கண்ணீரெல்லாம் மாற்றுவீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு