துதிப் பாடல்கள்

நீர் ஜீவனுள்ள தேவன்

Neer Jeevanulla Devan

நீர் ஜீவனுள்ள தேவன்(2)

இணை என்று சொல்ல யாரும் இல்லையே

இயேசுவே உம்மைப்போல் நீர் ஒருவரே

இயேசுவே உம்மைப் போல் வேறு இல்லையே

தாயின் கருவில் என்னை கண்டெடுத்த வரை

என் உருவம் இன்னதென்று அறிந்தவரே

திருக்கரங்களில் ஏந்தி சுமப்பவரே

திரு இரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு