துதிப் பாடல்கள்

நீர் செய்த நன்மைகளுக்காய் எதை

Neer Seydha Nanmaigalukkaay Edhai

நீர் செய்த நன்மைகளுக்காய் எதை நான்

ஈடாக தருவேன் (2)

என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லுவேன்

நன்றி ராஜா (2) இயேசு ராஜா (4)

1. பாவக்குழியில் விழுந்த என்னையுமே

கரம்பிடித்து என்னை தூக்கினீரே (2)

சாபத்தின் வாழ்வை மாற்றிடவே

சாவாமையுள்ளவராய் என்னில் வந்தீர் (2)

2. தனிமையில் நான் நடந்து சென்ற போது

துணையாய் என்னோடு நீர் வந்தீர் ஐயா

துணையாய் என்னோடு நீர் இல்லாதிருந்தால்

என்றோ மடிந்து போயிப்பேன் (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு