நீர் சொல்ல ஆகுமே
நீர் சொல்ல நிற்கும்
நீங்கதான் தெய்வமய்யா-2
உம்மால் ஆகாத காரியம் ஏதுண்டு
எல்லாமே உம்மாலே ஆக்குமய்யா-2
1. கோலை நீர் நீட்ட சொன்னீர் -2
தண்ணீரும் பதிலாக பிளந்ததய்யா
ஜனங்களும் நடையாக கடந்தாரைய்யா-2
2. மலையை நீர் அடிக்க சொன்னார்-2
தண்ணீர் நதியாக வந்ததையா
ஜனங்களின் தாகமும் தீர்ந்ததய்யா-2
3. ஜாடியை நீர் நிரப்பச் சொன்னீர் -2
தண்ணீரும் ரசமாகும் மாறினது.
மணா வீட்டார் குறைகளும் நீங்கீனது-2
4. கல்லை நீர் புரட்டச் சொன்னீர் -2
மரித்தோனை உயிரோடு எழும்பச் செய்தீர்
மார்த்தாளை மரியாளை மகிழச் செய்தீர்-2