துதிப் பாடல்கள்

நீரே நீரே எனக்கு எல்லாம்

Neerae Neerae Enakku Ellaam

நீரே நீரே எனக்கு எல்லாம்

நீரே எனக்கு எல்லாம் வற்றிலும் நேரே

எனக்கு மட்டும் எவளோ கிருபா யென்

ஆண்டவரே எனக்கு மட்டும் எத்தனை

பாசம் யென் ஆண்டவரே

நேரில் நான் நிற்கும் போது

நீர் தானையா பெருகத்தில்

நான் வளரும் போது நீர் தானையா

நேரே நீரே எனக்கு எல்லாம்

நீரே எனக்கு எல்லாம் வற்றிலும் நேரே – 2

தைல பிள்ளைக்கு தாயும் நேரே

தாகபனக எண்றும் ஏற்பவர் நீரே – 2

வழிநடத்திடும் மெய்பனும் நீரே

கண்ணீர்துடைத்திடும் தெய்வம் நீரே – 2

நேரே நீரே எனக்கு எல்லாம் நீரே

எனக்கு எல்லாம் வற்றிலும் நீரே – 2

சொர்ந்து போகும் பள்ளத்தாக்கில் நீரே

காலங்கி நிற்கும் எந்தன் பாதையில் நீரே – 2

விட்டு விலகாத நண்பனும் நீரே

கைவிட்டு போகாத சொந்தமும் நீரே – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு