துதிப் பாடல்கள்

நின் நாமம் மகிமைபட

Nin Naamam Magimaibada

நின் நாமம் மகிமைபட வேண்டும்

உம் நாமம் உயர்த்தப்பட வேண்டும்

நாவு யாவும் அறிக்கை செய்ய வேண்டும்

எங்கள் தேவன் என்று சொல்ல் வேண்டும்

அல்லேலுயா ஆராதனை (4)

1. எங்கள் நாவுகல் திரந்திட அக்கினி இறங்கனும்

கர்த்தரே தேவன் என்று நிருபித்து காட்டிடனும் (2)

2. நாங்கள் துதித்து பாடிட எங்கள் கட்டுகள் முறியனும்

கட்டுன்ட யாவரும் விடுதலை ஆகிடனும் (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு