துதிப் பாடல்கள்

நினைத்து நன்றி சொல்லுவேன்

Ninaithu Nandri Solluven

நினைத்து நன்றி சொல்லுவேன்

நினைத்து நன்றி சொல்லுவேன்

வாக்கினால் சொன்னதை கரத்தினால் நடத்தினீர்

நினைத்து நன்றி சொல்லுவேன் – 2

நன்றி நன்றி நல்லவரே

நன்றி நன்றி எபிநேசரே – 2

அல்லேலுயா துதி கனம் உமக்கே

அல்லேலுயா மகிமையும் உமக்கே

1. தீங்கு நாளில் துணை நின்றீரே

தீமைக்கு விளக்கி காத்துகொண்டீரே

எல்லையை பெரிதாக்கி ஆசீர்வதிதேன்னை

நடத்தியது உம் கரமல்லவா

2. குறைகள் நீக்கி நடத்தினீரே

நன்மைகள் நிறைவாய் நிரப்பினீரே

என்னையும் நேசித்து வாய்ப்பு

தந்தென்னை வாழ வைத்தது நீரல்லவா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு