துதிப் பாடல்கள்

நித்தம் நித்தம் எம்மை

Nitham Nitham Emmai

நித்தம் நித்தம் எம்மை நடத்தும்

எங்கள் நீதியின் தேவனே

சத்தியமும் நீதியும் அவர் நடத்திடும் பாதையே

உயிருல்ல நாட்கலேல்லாம்

உமக்காகவே வாழ்ந்திடுவொம்

ஜீவனுல்ல சாட்சியாக எங்கும் பிரகாசிப்போம்..

ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்(2)

ஆராதித்து உயர்த்துவோம்.

1. காற்றானாலும் கடும் புயலானலும்

நாங்கள் எதை குறித்தும் அஞ்சிடோம்

சிங்க கெபியானாலும் எறியும்

சூலையானாலும் துணிந்து இரங்கிடுவோம்..

2. ஆராத்திப்போம் நாங்கள் ஆர்ப்பரிப்போம்

எரிகோவின் அலங்கம் இடிப்போம்

உம்மை துதித்திடுவோம்

துதித்து ஜெயம் பெறுவோம்

இயேசுவின் நாமத்தினால்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு