ஓ இயேசுவே நீர் என் தேவன்
நான் உம்மையே வாழ்த்தி வணங்குவேன் - 2
1. இக்கட்டு நாளில் கோட்டையும் அரண்
அடைக்கலம் பெலன் தஞ்சமும் நீரே - 2
2. ஜீவ ஊற்று நீர் தாகம் தீர்ப்பவர்
வரண்ட ஆத்துமாவை திருப்த்தி ஆக்குவேன் - 2
3. கூப்பிடும் நேரம் செவிகொடுப்பிரே
தேடிடும் வேலை வெளிப்படுவிரே - 2
4. தம்மண்டை வருவோரை புறம்பே தள்ளியிடீர்
உம்மண்டை வந்தேன் நான் ஏற்றுக்கொள்ளுமே - 2