ஊற்றுவேன் என்று சொல்லப்பட்ட ஆவியை
ஊற்றிடுமே தேவா ஊற்றிடுமே
ஜெப ஆவியை இன்று ஊற்றிடுமே
ஜெபித்திடுவேன் - 2
ஜெபித்து ஜெயத்தைப் பெற்றிடுவேன்
அழுது ஜெபிக்க ஊற்றிடுமே
ஜெப ஆவியை நீர் பொழிந்திடுமே - 2
தேசத்திலே எழுப்புதலை காண
வாஞ்சித்து ஜெபிக்க ஜெப ஆவி ஊற்றிடும் - 2
ஒவ்வொரு மனிதர் வாயிலுமே உம் நாமத்தை
சொல்ல நான் கேட்க - 2
இந்தியாவில் உள்ள மனிதர்களெல்லாம்
இயேசு கிறிஸ்துவை வணங்கனுமே - 2
அனைத்து சபைகளும் எழும்பனுமே
கட்டாயமல்ல மகிழ்ச்சியாகவே - 2