துதிப் பாடல்கள்

ஒருவராய் தாம் ஒருவராய்

Oruvaraay Thaam Oruvaraay

ஒருவராய் தாம் ஒருவராய் - 2

மண்ணினால் மனிதனை படைத்தார்

அவர் ஒருவராய்

மாறாத அன்பை காட்டினார் ஒருவராய் - 2

ஒருவராய் - 6

1. நம்பின நண்பன் உன்னை மறந்தாலும்

நீ நம்பினோரெல்லாம் உன்னை வெறுத்தாலும் - 2

மறவாதோர் உன்னை நினைத்தாரே

தம் வலக்கரத்தால் உன்னை அணைத்துக்கொண்டாரே - 2

2. எலியாவும் பாகாலின் ஊழியரும் - 2

ஒன்றும் இல்லா போனது பாகாலிடம்

அக்கினியால் பட்சிக்கப்பட்டது பலிபீடம் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு