பாடுகளோடு பரமனை தேடுவோம்
பரிசுத்த ஆவியில் நிறைந்து கொண்டாடுவோம்
வானாதி வானங்களில் உயர்ந்து இருக்கும்
வல்லமை தேவனை தினம் பாடுவோம்
1. சத்துருவை மேற்கொள்ள ஜெயம் கொடுப்பார்
சஞ்சலத்தை ஏற்றுக்கொள்ள கிருபை அருளுவார்
சமாதனம் நமக்கு அருள இறங்கி வருவார்
சாட்சியாய் வாழ்ந்திட அற்புதம் செய்வார் பாடுகளோடு
2. உண்மையின் தேவன் நமக்கு உண்டு
ஊக்கத்தோடு காக்கும் நேசர் உண்டு
உபாசத்தால் நாம் மகிழ்ந்திடுவோம்
பரலோகம் சென்று ஆர்ப்பரித்திடுவோம் பாடுகளோடு