பாவம் பெருகுதே என் தேசம் அழியுதே – 2
பாவத்தில் மாண்டு விட்ட மானிடரே கேளையா – 2
1. எல்லோரும் பாவம் செய்து
வழி விலகி போனார்கள் - 2 ஆ…
நல்லவர்கள் ஒருவரும் இங்கு இல்லையே – 2
2. கொலைகளும் கொள்ளைகளும்
தேசத்தில் பெருகுதே – 2 ஆ….
விக்கிரக ஆராதனை என் தேசத்தை அழிக்குதே – 2
3. வாலிப நாட்களை வீணாக்கும் மானிடரே – 2
உன் வாலிப நாட்களை
இயேசுவுக்கு கொடுத்திடு – 2
நம் தேசம் அழியுதே
பாவத்தில் மாண்டு விட்ட மானிடரே கேளய்யா