துதிப் பாடல்கள்

பாவத்தில் வீழ்ந்த மனு

Paavathil Veezhndha Manu

பாவத்தில் வீழ்ந்த மனு குலத்தை

மீட்கவே பாரினில் இயேசு வந்தார்

ஒரு மனிதன் மீறுதலால்

பாவம் ஆண்டிட்டதே

பின்பு ஒரு மனிதர் கீழ்ப்படிந்தார்

கிருபை ஆள்கின்றதே

பாவத்தின் சம்பளம் மரணம் தான்

பாவத்தை ஒழித்திடுவோம்

கிறிஸ்துவின் ஈவோ ஜீவனன்றோ

இன்றே சுதந்தரிப்போம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு