பாவிகளில் நான் தானே
பிரதான பாவி - 2
இந்த பாவியைத் தேடி வந்தீரே
என்னைத் தேட பாத்திரன் ஆனேனோ - 2
என்னை (சுத்திகரியும்) - 2
உம் தூய இரத்தத்தினால் (2)
1. தாயின் கருவிலே பாவியாய்
பிறந்த பாவி நான் - 2
இந்த பாவியின் பாவத்தை மன்னிப்பீரோ
நீ மன்னிக்க பாத்திரம் ஆவேனோ - 2