பக்தியுள்ளவனை தெரிந்து கொண்டவர் இயேசு அன்று
அவன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில்
கேட்பாரே இன்று
1. வாலாக்காமல் தலையாக்குவார் அவர்
கீழாக்காமல் மேலாக்குவாரே
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
2. செங்கடலை பிளந்தவர் அவரே அவர்
சீக்கிரத்தில் அற்புதங்கள் செய்திடுவார்
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
3. நானே வழி சத்தியம் என்றாரே
அவரை நம்பும் பொழுது நீண்ட ஆயுள் கொடுப்பாரே
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
4. காலம் அவர் கைகளில் என்றாரே
நம்மை காக்கும் தேவன் அவர் அவரே
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா