துதிப் பாடல்கள்

பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல

Palathinaalum Alla Paraakkiramalla

பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல

தேவ ஆவியால் ஆகுமென்றீர் (2)

பரிசுத்த ஆவியே வாரும்

உம் வல்லம என்மேல் பொழியும்

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்

தேவ தாசனுக்கு முன்பாக சமபூமி (2)

இயேசு நாமம் அவன் சொல்லி வருவான்

அதற்கு கிருபை கிருபை என்றாற்;பரி (2)

அற்பமான ஆரம்பத்தின் நாளையா

அசட்டை பண்ணக் கூடுமோ

பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள்

தேவதாசன் கையில் தூக்கு நூலைப் பார்க்கின்றது

கர்த்தரின் ஆவிதான் நம்மோடு

என்றென்றும் நமக்கு விடுதலை

ஆவியில் நிறைந்து தினம் பாடுவோம்

ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு