துதிப் பாடல்கள்

பரிந்து பேச வந்திருக்கிறேன்

Parindhu Pesa Vandhirukkiren

பரிந்து பேச வந்திருக்கிறேன்

தகப்பனே பாரத தேசத்திற்காக

பாரத்தோடு வந்திருக்கிறேன்

தகப்பனே பாவம் நிறைந்த ஜனங்களுக்காக

மணியுமே மனமிறங்கிடுமே (2)

பரிந்து பேச வந்திருக்கிறேன்

தகப்பனே பாரத தேசத்திற்காக

பாரத்தோடு வந்திருக்கிறேன்

தகப்பனே பாவம் நிறைந்த ஜனங்களுக்காக

நானும் என் ஜனமும் பாவம்

செய்தது உண்மைதான்

தேவனே உம்மை மறந்து தூரம்

போனதும் உண்மைதான் (2)

மண்ணியுமே மனமிரங்கிடுமே (2)

மாயையை பின்பற்றி மனம்

சாய்ந்தது உண்மைதான்

மரங்களின் கீழே பலி

செலுத்தினதும் உண்மைதான் (2)

மண்ணியுமே மனமிரங்கிடுமே (2)

குற்றமில்லா இரத்தங்களை

சிந்தினதும் உண்மைதான்

ரத்த சத்தம் உம் சமூகம்

எட்டினதும் உண்மைதான் (2)

மண்ணியுமே மனமிரங்கிடுமே (2)

பரிந்து பேச வந்திருக்கிறேன்

தகப்பனே பாரத தேசத்திற்காக

பாரத்தோடு வந்திருக்கிறேன்

தகப்பனே பாவம் நிறைந்த ஜனங்களுக்காக

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு