துதிப் பாடல்கள்

பரிந்து பேசி ஜெபிப்போர்கள்

Parindhu Pesi Jebipporgal

பரிந்து பேசி ஜெபிப்போர்கள்

பாரதத்தில் எழும்பட்டுமே

பரிந்து பேசி ஜெபிக்கட்டுமே

பாரத தேசத்தை மீட்க்கட்டுமே

எழும்பட்டுமே

எழும்பட்டுமே பரிந்து

பேசுவோர் எழும்பட்டுமே

எழும்பட்டுமே எழும்பட்டுமே

பாரத தேசத்தை நிரப்பட்டுமே

திறப்பில் நிற்கும் மோசேக்கள்

தேவ கோபத்தை ஆற்றட்டுமே

தேவ முகத்தை பார்க்கட்டுமே

தேவனுக்காய் பேசட்டுமே (2)

எழும்பட்டுமே எழும்பட்டுமே

பரிந்து பேசுவோர் எழும்பட்டுமே

எழும்பட்டுமே எழும்பட்டுமே

பாரத தேசத்தை நிரப்பட்டுமே

ஆமானை அழித்திடும் எஸ்தர்கள்

இந்திய தேசத்தில் எழும்பட்டுமே

ஜெபிக்கும் தோழிகள் எழும்பட்டுமே

காரியம் ஜெயமாய் மாறட்டுமே (2)

எழும்பட்டுமே எழும்பட்டுமே

பரிந்து பேசுவோர் எழும்பட்டுமே

எழும்பட்டுமே எழும்பட்டுமே பாரத

தேசத்தை நிரப்பட்டுமே

உள்ளம் உடைந்த எஸ்றாக்கள்

உந்தன் பாதத்தில் ஜெபிக்கட்டுமே

சபைகள் தூய்மை ஆகட்டுமே

சரித்திரங்கள் மாறட்டுமே (2)

எழும்பட்டுமே எழும்பட்டுமே

பரிந்து பேசுவோர் எழும்பட்டுமே

எழும்பட்டுமே எழும்பட்டுமே பாரத

தேசத்தை நிரப்பட்டுமே (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு