துதிப் பாடல்கள்

பரிசுத்த ஆவி வரும் போது

Parisutha Aavi Varum Podhu

பரிசுத்த ஆவி வரும் போது

பெலனடைவேன் நான் பெலனடைவேன்

பரிசுத்த ஆவி வரும்போது

சாட்சியாய் நானும் மாறிடுவேன்

பெலடைவேன் சாட்சியாய் மாறிடுவேன் - 2

எருசலேம் யூதேயா சமாரியாவிலும்

பூமியின் கடைசி பரியந்தம் வரையிலும்

சாட்சியாய் மாறிடுவேன் - 2

1. பரிசுத்த ஆவி வரும் போது

நிரம்பிடுவேன் நான் நிரம்பிடுவேன்

பரிசுத்த ஆவி வரும்போது

வல்லமையால் நாம் நிரம்பிடுவேன்

நிரம்பிடுவேன் நான் நிரம்பிடுவேன்

வல்லமையால் நான் நிரம்பிடுவேன்

2. பரிசுத்த ஆவி வரும் போது

இடம் அசைந்திடுமே அசைந்திடுமே

பரிசுத்த ஆவி வரும்போது

இடி முழங்கிடுமே முழங்கிடுமே

இடம் அசைந்திடுமே அசைந்திடுமே

இடி முழங்கிடுமே முழங்கிடுமே

3. பரிசுத்த ஆவி வரும் போது

அக்கினிமயமாய் இறங்கிடுதே

பரிசுத்த ஆவி வரும்போது

அந்திய பாஷைகள் இறங்கிடுதே

அக்கினி மயமாய் இறங்கிடுதே

அந்திய பாஷைகள் இறங்கிடுதே

4. பரிசுத்த ஆவி வரும் போது

வரங்களின் கிருபை வந்திடுமே

பரிசுத்த ஆவி வரும்போது

ஊழிய வாஞ்சைகள் பெருகிடுமே

வரங்களின் கிருபை வந்திடுமே

ஊழிய வாஞ்சைகள் பெருகிடுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு