பரிசுத்த அலங்காரத்தோடே
கர்த்தாவே உம்மை தொழுது கொள்வேன்
பணிந்து குனிந்து உம் நாமத்தை
எப்போதும் ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை அன்பே ஆராதனை
ஆராதனை ஆராதனை அழகே ஆராதணை
ஆயிரம் பேரில் சிறந்தவரே அழகு நிறைந்தவரே
வெண்மையும் சிகப்புமானவரே என் வாழ்வின் விடிவெள்ளியே -
ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஓமேகா நீரே
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சத்தியமானவரே
எங்கள் இரக்கமும் உருக்கம ம் நிறைந்தவரே
ஈடில்லா தெய்வம் நீரே
எப்போதும் என்னோடு இருப்பவரே
என் அன்பின் தெய்வம் நீரே