துதிப் பாடல்கள்

பெலன் தாருமே பெலன்

Pelan Thaarumae Pelan

பெலன் தாருமே பெலன் தாருமே

ஜெபித்திட எனக்கு பெலன் தாருமே - 2

1. பெலனற்ற எனக்கு பெலன் தாருமே

பெலப்படுத்தும் கிறிஸ்துவே பெலன் தாருமே - 2

2. அதிகாலை தேடிட பெலன் தாருமே

இரவினில் ஜெபித்திட பெலன் தாருமே - 2

3. முழங்காலில் ஜெபித்திட பெலன் தாருமே

முழுமனதாய் ஜெபித்திட பெலன் தாருமே - 2

4. பாவத்தை ஜெயித்திட பெலன் தாருமே

பரிசுத்தம் அடைந்திட பெலன் தாருமே - 2

5. ஜெபஆவி என்மீது ஊற்றுமையா

ஜெபவீரனாய் என்னை மாற்றுமையா - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு